சாத்தான் கனிகள்

satan kanikal சாத்தானே மெய்யான தேவன் என்கிற ஞானம் எனக்கு வந்தபோது நான் விருட்சமாகிவிட்டேன் என் கனிகள் உங்களால் விலக்கிவைக்கப்பட்டபோது நான் சாத்தானாகிவிட்டேன்